DR.P.KRISHNA KUMAR,AYULVEDA VAITHIYASALAI MADURAI .CELL. +91 9894618455.
மாணிக்கம்
1.சர்ப்பம் கக்கிய மாணிக்கத்தால் சரீராதி சுரங்கள்,சந்நிபாத தோஷங்கள்,திரிதோஷ தாகரோஹம்,வாத பிரமேஹம்,கண்நோய் ஆகியவை தீரும்.வசீகரம் உண்டாகும்.
2.இது நவரத்தினங்களில் அதிகம் சிறந்தது.தற்காலத்தில் கிடைப்பது அரிது.
இதை அணிந்து கொண்டவருக்கு உலக வசியம்,நல்ல தேஜசும் உண்டாகும்.
3.இந்த மாணிக்க பற்பத்தால் காக்கை வலி,மனத்துயரம்,கப ரோகம் ,அறிவு மந்தம்,முதலியவை நீங்கும்.